Thursday, December 26, 2013

எது படிக்கலாம் ?



புதிதாய் வாசிப்பில்
புகுந்திருப்பவன் கேட்டான்
எது படிக்கலாம் என்று ?
அது தெரிந்தால்
என் அலமாரியில்
எதர்க்கு இத்தனை புத்தகங்கள்
என் மனைவியின்

கோபத்திர்க்கு ஆளாகின்றன?

No comments:

Post a Comment