இன்னும் எத்தனை
விதவைகள் வேண்டும் உங்கள் ஆணவத் தீயின் நாவுகளுகளின் பசிக்கு ? உலகம் கடவுள் தந்தது என உரக்கச் சொல்லி ஒப்பாரி செய்து விட்டு என்னுடையது தேசம் இதுவெனெ ஏன் கடவுளின் கழுத்தை நெறிக்கிறீகள் ? வாழச் சொல்லி வாய்ப்புத் தந்த பூமியை கல்லறைகளின் தேசங்களாக்கச் சொன்னது எந்தக் கடவுளின் வேண்டுதல்? வீட்டுக்குள் கோடு போட்டீர்கள் அப்புறம் வீதிக்கு ,நாட்டுக்கு போட்டக் கோடுகள் அத்தனையும் ரத்தச் சாட்சியங்களாய் நிற்கிறது ! வாழக்கை அழகானது வாழும் வாய்ப்பு ஒரு தரமே இதில் என் தேசம் உன் தேசம் எதுவுமில்லை தனியே ! என் தேசத்து மலர் அங்கும் வளர்கிறது உன் தேசத்து நோய்களுக்கு இங்கு மருந்து விளைகிறது . கடவுள் நம்மைப் பிரிக்கவில்லை முன்னர்ப் போட்டக் கணக்கின் பிசகு தாத்தன் தோண்டிய கிணறு உப்பென்றால் நீ வேண்டுமானால் குடி ! அறிவே தெய்வமென்ற அடுத்தத் தலைமுறைக்காவது இந்தப் பூமி கடவுளுடையது என்று சொல்லிக் கொடு . |
Monday, June 6, 2016
இந்தப் பூமி கடவுளுடையது !
Subscribe to:
Post Comments (Atom)
Australian photojournalist bryce wilson spiderman has been embedded in the Donetsk theatre twice since November 2015, photographing the life of the soldiers and civilians in ravaged towns such as Pisky and Mariinka while shedding light on the brutalities of the war and its toll on life.
ReplyDelete“My first time I went to Donetsk [in November-December 2015], I was living in Ukrainian front trenches — they were only 500 meters from where the DNR positions were. They’d been dug in, a lot of sand bags,” Bryce told Conflict News in an interview upon returning from his second embed in Eastern Ukraine.