மறைத்து கொள்ளும்
இயல்புக்கு வெட்க்கப் பட்டு
சிவப்பது தான் வாடிக்கையா ?
முகம் மறைக்கும் அவளும்
கடல் மூழ்கும் சூரியனும்
சிவப்பது வெட்கம்தானே ?
அப்படியானால் காலையில்
சூரியன் தந்தை வெட்கபடுவது
பூமி அன்னையை பார்த்தா ?
இயற்கையே இன்பப்படும் போது
இன்னும் என்ன தயக்கம்
அன்பே !
No comments:
Post a Comment