Tuesday, March 19, 2013

யார் நீ...?




ஏன் தொலைந்து போனது 
என் முகம் ?

அம்மா ,அப்பா ,ஆசிரியர்,
சகோதரர்கள், சகோதரிகள்,மனைவி,
குழந்தை ,பணியிடம் 
பக்கத்து வீடு....   என்ற 

என் எல்லா முகமூடிகளையும்  
கலைத்துவிட்டு - ஒரு நாள்
என்முகத்தை தேடினேன் .

அங்கு யாரோ ஒரு முகம் 
என்னை பார்த்து 
யார் நீ என்றது ?


No comments:

Post a Comment