Monday, December 10, 2012

காதல் விளையாட்டு

நொண்டி விளையாட்டும்
காதல் விளையாட்டும் 
பல  சமயத்தில்
ஒரே மாதிரிதான் .
இரண்டிலும் - காய்
கட்டத்தில் இருக்கும்
விளையாடுபவர்கள்தான்
வெளியில் வந்துவிடுகிறார்கள் .

No comments:

Post a Comment