Friday, October 26, 2012

இப்படிக்கு , காதல் ...


கல்யாணத்திற்கு
முன்னாள் பழகிய போது
தெரிந்த அத்தனையும்
அழகாக இருந்தது .
பின்னாளில்
கண்ணுக்கு தெரிந்ததெல்லாம்
எப்படி குறையாக போனது
இருவரும் யோசிப்போம்
அதற்காகவும்
சண்டைபோட்டுக்கொள்வோம் .
இப்படிக்கு ,
காதல் ...

No comments:

Post a Comment