Wednesday, August 6, 2014

அகதரிசனம்





கண்ணை மூடும்போது
உலகத்தை காணவில்லை 

எண்ணத்தின் எல்லை முடிவில்
மனதை காணவில்லை 

புலன் இன்பம் ஒடுங்குபோது 
உயிரின் முகவரி தெரிகிறது

உயிரின் நோக்கம் தெளிந்தால்
ஞானத்தின் வாசல் தெரிகிறது

ஞானம் கடந்து போகும்போது  
எல்லாமே ஒன்றாகிறது

அந்த ஒன்றே புத்தனையும்,
 என்னையும  ஒன்றாக்கியது 

No comments:

Post a Comment