Thursday, May 8, 2014

குடிகாரன் பேச்சு, விடிந்தால்..


எனக்கு என்னை தெரிய
நான் உன்னை படைத்தேன் 
உனக்கு உன்னை தெரியுமா ?
என்று கேட்ட இறைவனை பார்த்து 
மனிதன் கேட்டான் ,




உனக்கு டாஸ்மாக் தெரிந்தால் 
இப்படி ஒரு கேள்வியே 
அபத்தம் என்பதை 
நீ அறிவாய் இறைவா 
என்ற மனிதன்,


தனக்குள் இருக்கும் 
இறைவனை காலையில்   
கோவிலில் தேடி கொண்டு இருந்தான் 
அதே அபத்தமாக...

No comments:

Post a Comment