உனக்கென்ன சரியென்ற
ஒற்றை வார்த்தையில்
உயிரை பிடுங்கி கொண்டாய் !
வெறும் உடலாய்
வீதியெங்கும் எத்தனை
தூரம் அலைவது ?
காணும் பொறுளெல்லாம்
நீ, நீ மட்டுமே என்பதாய்
முட்டி நிற்கிறேன்
தேடியது கிடைத்தும்
நானல்லவா இங்கு
தொலைந்து போனேன்.
No comments:
Post a Comment