காலம் ..... எதையும் தொலைக்காது !
மீண்டும் உன்னோடு
பேச ஆசைப்படுகிறேன் .
நீ முன்னே இருந்த
அழகு இல்லையாம்
உன் உருவம் தொலைந்து ,
அடையாளமில்லாத பெண்ணாகி
அசிங்கமாக இருக்கிறாயம்.
புரிகிறது .
உடல் மாற்றங்களை ஏற்கும் .
மனம் நினைவுகளை இழக்கும்
ஆனால்
காலம் .....
எதையும் தொலைக்காது .
(நான் காலம் ).
No comments:
Post a Comment