skip to main
|
skip to sidebar
வானம் எப்போதும் நீலம்
இவை கவிதைகளா தெரியவில்லை ஆனால் ஏதோ ஒரு சிலிர்ப்பின் விவாதங்கள்
Tuesday, August 2, 2011
விடாது விரையும் அலைகள்
நாம் சந்தித்த காலங்கள்
கடல் கரை மணல் பதிவுகளாய்
காணாமல் போனாலும் ,
இன்றும்
என்னை கடந்து செல்லும்
அத்தனை முகத்திலும்
உன் அடையாளம் தேடும்
மனம் மட்டும்
எப்போதும் அலை போல
காலமெல்லாம் தொடர்ந்து
விடாது விரைகிறதே !
என்றென்றும் அன்புடன்
,
சுகி ..
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Followers
அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி
குருவின் நிழலில்... வேதாத்ரி மஹரிசி அவர்களின் கருத்துக்களை இங்கு சிந்திக்கிறேன்
View my complete profile
No comments:
Post a Comment