Wednesday, July 20, 2011

வெகு தூரத்தில் மனம்-1

வெகு தூரத்தில் மனம்




இன்னும் 
எத்தனை முறை 
சொன்னாலும் 
என் காதல் 
உனக்கு புரியாது .
எத்தனை பேரிடம் 
சொன்னாலும் 
என் காதல் 
ஓயாது .

No comments:

Post a Comment